பாட்டு முதல் குறிப்பு
888.
அரம் பொருத பொன் போல, தேயும் உரம், பொருது-
உட்பகை உற்ற குடி.
உரை