896. எரியான் சுடப்படினும், உய்வு உண்டாம்; உய்யார்,
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.
உரை