பாட்டு முதல் குறிப்பு
9.
கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
உரை