பாட்டு முதல் குறிப்பு
903.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும்,
நல்லாருள் நாணுத் தரும்.
உரை