பாட்டு முதல் குறிப்பு
906.
இமையாரின் வாழினும், பாடு இலரே-இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர்.
உரை