பாட்டு முதல் குறிப்பு
908.
நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்;-நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர்.
உரை