பாட்டு முதல் குறிப்பு
924.
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-கள் என்னும்
பேணாப் பெருங் குற்றத்தார்க்கு.
உரை