பாட்டு முதல் குறிப்பு
926.
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்;-எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்.
உரை