பாட்டு முதல் குறிப்பு
928.
களித்து அறியேன் என்பது கைவிடுக-நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்!.
உரை