932. ஒன்று எய்தி, நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்-
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு?.
உரை