936. அகடு ஆரார்; அல்லல் உழப்பர்;-சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார்.
உரை