பாட்டு முதல் குறிப்பு
943.
அற்றால், அளவு அறிந்து உண்க! அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு.
உரை