பாட்டு முதல் குறிப்பு
948.
நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய் நாடி, வாய்ப்பச் செயல்!.
உரை