95. பணிவு உடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல, மற்றுப் பிற.
உரை