பாட்டு முதல் குறிப்பு
950.
உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று
அப் பால் நாற் கூற்றே-மருந்து.
உரை