953. நகை, ஈகை, இன் சொல், இகழாமை, நான்கும்
வகை என்ப-வாய்மைக் குடிக்கு.
உரை