955. வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பழங்குடி
பண்பின் தலைப் பிரிதல் இன்று.
உரை