97. நயன் ஈன்று நன்றி பயக்கும்பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
உரை