98. சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும், இன்பம் தரும்.
உரை