99. இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ-
வன் சொல் வழங்குவது?.
உரை