இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - ஒழுக்கக் கேட்டால் தமக்கும் குலவிழிபாகிய கேடுண்டாவதை யறிந்து , உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் - அறிவுரையோர் ஒழுக்கத்தில் தளரார் .
'பாக்கு' ஒரு தொழிற்பெயரீறு.