117. படர்மெலிந் திரங்கல் - Complainings |  
 |   |  1. மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.  |  I would my pain conceal, but see! It surging swells, As streams to those that draw from ever-springing wells.
  | 1161 |  |   |  
 |   |  2. கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.  |  I cannot hide this pain of mine, yet shame restrains When I would tell it out to him who caused my pains.
  | 1162 |  |   |  
 |   |  3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து.  |  My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shame.
  | 1163 |  |   |  
 |   |  4. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப்புணை மன்னும் இல்.  |  A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore.
  | 1164 |  |   |  
 |   |  5. துப்பின் எவன்ஆவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.  |  Who work us woe in friendships, trustful hour, What will they prove when angry tempests lower?
  | 1165 |  |   |  
 |   |  6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.  |  A happy love's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul.
  | 1166 |  |   |  
 |   |  7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.  |  I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I!
  | 1167 |  |   |  
 |   |  8. மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா என்அல்லது இல்லை துணை.  |  All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps!
  | 1168 |  |   |  
 |   |  9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.  |  More cruel than the cruelty of him, the cruel one. In these sad times are lengthening hours of night  I watch alone.
  | 1169 |  |   |  
 |   |  10. உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.  |  When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim.
  | 1170 |  |   |   
	
	
				
				 | 
				 
			 
			 |