1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று. | Demand from those who can supply Default is theirs when they deny.
| 1051 | |
2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். | Even demand becomes a joy When the things comes without annoy.
| 1052 | |
3. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. | Request has charm form open hearts Who know the duty on their part.
| 1053 | |
4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. | Like giving even asking seems From those who hide not even in dreams.
| 1054 | |
5. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. | The needy demand for help because The world has men who don't refuse.
| 1055 | |
6. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். | The pain of poverty shall die Before the free who don't deny.
| 1056 | |
7. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து. | When givers without scorn impart A thrill of delight fills the heart.
| 1057 | |
8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. | This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show.
| 1058 | |
9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. | Where stands the glory of givers Without obligation seekers?
| 1059 | |
10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி. | The needy should not scowl at "No" His need anothers' need must show.
| 1060 | |
* Saint valluvar talks of two kinds of Asking:- (1) Asking help for public causes or enterprises. (2) Begging when one is able to work and this is condemned. |
|