29 14. ஒழுக்கமுடைமை - Good decorum | |
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் | Decorum does one dignity More than life guard its purity.
| 131 | |
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை | Virtues of conduct all excel; The soul aid should be guarded well.
| 132 | |
3. ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் | Good conduct shows good family Low manners mark anomaly.
| 133 | |
4. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் | Readers recall forgotten lore, But conduct lost returns no more.
| 134 | |
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு | The envious prosper but ill The ill-behaved sinks lower still.
| 135 | |
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து | The firm from virtue falter not They know the ills of evil thought.
| 136 | |
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி | Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean.
| 137 | |
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் | Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings.
| 138 | |
9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் | Foul words will never fall from lips Of righteous men even by slips.
| 139 | |
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் | Though read much they are ignorant Whose life is not world-accordant.
| 140 | |
|