17 8. அன்புடைமை - Loving-kindness | |
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும் | What bolt can bar true love in fact The trickling tears reveal the heart.
| 71 | |
2. அன்பிலார் எல்லாந் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு | To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones.
| 72 | |
3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு | Soul is encased in frame of bone To taste the life of love alone.
| 73 | |
4. அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு | Love yields aspiration and thence Friendship springs up in excellence.
| 74 | |
5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு | The crowning joy of home life flows From peaceful psychic love always.
| 75 | |
6. அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை | "Love is virtue's friend" say know-nots It helps us against evil plots.
| 76 | |
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம் | Justice burns the loveless form Like solar blaze the boneless worm.
| 77 | |
8. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று | Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?
| 78 | |
9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு | Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove.
| 79 | |
10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | The seat of life is love alone; Or beings are but skin and bone!
| 80 | |
|