பக்கம் எண் :

98
பகைமை -பகைமையானது, ஆகும் - உண்டாகும், மென் சொல்லின் - மெல்லிய சொல்லியால், மனு - பெருமையும், ஓய்வு இல்லா - ஓய்தல் இல்லாத (இடைவிடாத), ஆர் - நினைந்த, அருள் - இரக்குன்ம், ஆம் - உண்டாகும், அ அருள் - அவ்விரக்கம் பொருந்திய, நன் மனத்தான் - நல்ல மனத்தினாலே, வீவு இல்லா - கேடில்லாத, வீடு ஆய்விடும் - வீடு பேறு உண்டாய் விடும்; (எ-று.)

(ப-பொ-ரை) ஒருவன் சொல்லும் உறுதியாகிய சொல்லினாறை சுற்ற முளதாகும், குணமில்லாத கடுஞ்சொற்களாற் பகைகளுளவாம், பிறர்க்குச் சொல்லு மெல்லிய சொல்லினாற் றளல்வில்லாத அருள் உளதாம், அவ்வருளாவ தொருவன் மன நன்மையால் கேடில்லாத வீடாய் விடும்.

(க-ரை) இனசொல்லாற் கிளைமையும், வன் சொல்லாற் பன்மையும், மென்சொல்லாற் பெருமையும் இரக்கமும், அவ்விரக்க மனத்தால் வீடும் ஒருவனுக்கு உண்டாகும்.

மெல்லிய சொற்களையே, ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அச்சொற்களால் அவனுக்கு எவரிடத்தும் இரக்கமன முண்டாகும். அதனால்

அவனைப் பலரும் உயரந்தவ னென்று கொண்டாடுவார்கள். உயிர்க் குறுகண் செய்யாமையாகிய தவளிலையுடைவென் முத்தியாகிய வீடும் அடைவன். வீவு, வீடு - தொழிற் பெயர்கள். கிளைமை - பண்புப் பெயர். ஆய்விடும் - விடு. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதி. அருள்பெறல் அரும் பேறாதலால் ஆரருள் என்றார்.

(90)

தக்க திளையான் றவஞ்செல்வ னூண்மறுத்த
றக்கது கற்புடை யாள்வனப்புத்-தக்க
தழற்றண்ணென் றோளா ளறிவில ளாயி
னிழற்கண் முயிறாய் விடும்.

(ப.ரை.) இளையான் - இளையவன், தவம் - (துறந்து) தவஞ்செய்தல், தக்கது - தகுதியுடைத்து, செல்வன் - செல்வமுடையோன், ஊண் மறுத்தல் - உணவு வெறுத்து விரதங்காத்தல், தக்கது - தகுதி