தொடக்கம் | ||
அடக்கம் உடைமை
|
||
121. | அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும். |
121 பதிவிறக்கம் செய்யஉரை |
122. | காக்க, பொருளா அடக்கத்தை-ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை, உயிர்க்கு!. |
122 பதிவிறக்கம் செய்யஉரை |
123. | செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். |
123 பதிவிறக்கம் செய்யஉரை |
124. | நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. |
124 பதிவிறக்கம் செய்யஉரை |
125. | எல்லார்க்கும் நன்று ஆம், பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. |
125 பதிவிறக்கம் செய்யஉரை |
126. | ஒருமையுள், ஆமைபோல், ஐந்து அடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்பு உடைத்து. |
126 பதிவிறக்கம் செய்யஉரை |
127. | யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால், சோகாப்பர், சொல் இழுக்குப் பட்டு. |
127 பதிவிறக்கம் செய்யஉரை |
128. | ஒன்றானும் தீச்சொற் பொருட் பயன் உண்டாயின், நன்று ஆகாது ஆகிவிடும். |
128 பதிவிறக்கம் செய்யஉரை |
129. | தீயினால் சுட்ட புண் உள் ஆறும்;- ஆறாதே நாவினால் சுட்ட வடு. |
129 பதிவிறக்கம் செய்யஉரை |
130. | கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
130 பதிவிறக்கம் செய்யஉரை |