தொடக்கம் | ||
வெஃகாமை
|
||
171. | நடுவு இன்றி நன் பொருள் வெஃகின், குடி பொன்றி, குற்றமும் ஆங்கே தரும். |
171 பதிவிறக்கம் செய்யஉரை |
172. | படு பயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்- நடுவு அன்மை நாணுபவர். |
172 பதிவிறக்கம் செய்யஉரை |
173. | சிற்றின்பம் வெஃகி, அறன் அல்ல செய்யாரே- மற்று இன்பம் வேண்டுபவர். |
173 பதிவிறக்கம் செய்யஉரை |
174. | 'இலம்' என்று வெஃகுதல் செய்யார்-புலம் வென்ற புன்மை இல் காட்சியவர். |
174 பதிவிறக்கம் செய்யஉரை |
175. | அஃகி அகன்ற அறிவு என் ஆம்-யார்மாட்டும் வெஃகி, வெறிய செயின்?. |
175 பதிவிறக்கம் செய்யஉரை |
176. | அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப் பொல்லாத சூழ, கெடும். |
176 பதிவிறக்கம் செய்யஉரை |
177. | வேண்டற்க, வெஃகி ஆம் ஆக்கம்-விளைவயின் மாண்டற்கு அரிது ஆம் பயன்!. |
177 பதிவிறக்கம் செய்யஉரை |
178. | 'அஃகாமை செல்வத்திற்கு யாது?' எனின், வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள். |
178 பதிவிறக்கம் செய்யஉரை |
179. | அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்- திறன் அறிந்து ஆங்கே திரு. |
179 பதிவிறக்கம் செய்யஉரை |
180. | இறல் ஈனும், எண்ணாது வெஃகின்; விறல் ஈனும், வேண்டாமை என்னும் செருக்கு. |
180 பதிவிறக்கம் செய்யஉரை |