கடவுள் வாழ்த்து
1அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

அகரம்   எழுத்துக்களுக்கு   முதன்மை;  ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.