வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்தமுடியாமல் தவிக்க நேரிடும்.