இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக்கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத்தின்பதற்குச் சமமாகும்.