நன்றியில் செல்வம்
1002பொருளானா மெல்லாமென் றீயா திவறும்
மருளானா மாணாப் பிறப்பு.

யாருக்கும் எதுவும்  கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம்
ஆகுமென்று,   அதனைவிடாமல்    பற்றிக்   கொண்டிருப்பவன்   எந்தச்
சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.