நன்றியில் செல்வம்
1003ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

புகழை   விரும்பாமல்  பொருள்  சேர்ப்பது   ஒன்றிலேயே   குறியாக
இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.