நன்றியில் செல்வம்
1004எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரால்
நச்சப் படாஅ தவன்.

யாராலும்  விரும்பப்படாத  ஒருவன், தன்  மரணத்திற்குப் பிறகு எஞ்சி
நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?