நன்றியில் செல்வம்
1007அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றா டமியள்மூத் தற்று.

வறியவர்க்கு  எதுவும்  வழங்கி  உதவாதவனுடைய  செல்வம்,  மிகுந்த
அழகியொருத்தி்,    தன்னந்தனியாகவே    இருந்து   முதுமையடைவதைப்
போன்றது.