நன்றியில் செல்வம்
1008நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ணச்சு மரம்பழுத் தற்று.

வெறுக்கப்படுகிறவரிடம்  குவிந்துள்ள  செல்வமும்,  ஊர்  நடுவே நச்சு
மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!