நன்றியில் செல்வம்
1009அன்பொரீஇத் தற்செற் றறம்நோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்.

அன்பெனும் பண்பை  அறவே  நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு,
அறவழிக்குப்   புறம்பாகச்  சேர்த்துக்   குவித்திடும்  செல்வத்தைப்  பிறர்
கொள்ளை கொண்டு போய்விடுவர்.