"வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி"என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும்பூமியும் கூட ஈடாக மாட்டா.