ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.