நாணுடைமை
1015பிறர்பழியுந் தம்பழிபோல் நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு.

தமக்கு  வரும்  பழிக்காக  மட்டுமின்றிப்  பிறர்க்கு வரும் பழிக்காகவும்
வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.