நாணுடைமை
1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

பரந்த  இந்த  உலகில்  எந்தப்  பாதுகாப்பையும்விட,  நாணம்  எனும்
வேலியைத்தான்    உயர்ந்த    மனிதர்கள்,   தங்களின்   பாதுகாப்பாகக்
கொள்வார்கள்.