நாணுடைமை
1018பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து.

வெட்கப்படவேண்டிய  அளவுக்குப்  பழிக்கு ஆளானவர்கள் அதற்காக
வெட்கப்படாமல்  இருந்தால் அவர்களை  விட்டு  அறநெறி  வெட்கப்பட்டு
அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.