நாணுடைமை
1020நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று.

உயிர்  இருப்பது  போலக்   கயிறுகொண்டு   ஆட்டி   வைக்கப்படும்
மரப்பொம்மைக்கும்,  மனத்தில்  நாணமெனும்  ஓர்   உணர்வு  இல்லாமல்
உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.