உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாகவேறொரு பெருமை கிடையாது.