குடிசெயல்வகை
1022ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின்
நீள்வினையா னீளுங் குடி.

ஆழ்ந்த  அறிவும்  விடாமுயற்சியும்   கொண்டு   ஒருவன்   அயராது
பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.