தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்துகுவிந்துவிடும்.