தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத்தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத்தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.