உழவு
1032உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றார்
தொழுவாரே யெல்லாம் பொறுத்து.

பல்வேறு  தொழில்  புரிகின்ற  மக்களின்  பசி போக்கிடும் தொழிலாக
உழவுத்தொழில்  இருப்பதால்  அதுவே  உலகத்தாரைத்   தாங்கி  நிற்கும்
அச்சாணி எனப்படும்.