உழவு
1036உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.

எல்லாப்  பற்றையும்  விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின்
கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.