உழவு
1037தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும்.

ஒருபலம்  புழுதி, காற்பலம்  ஆகிற அளவுக்குப் பலமுறை  உழுதாலே
ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.